2019ம் ஆண்டிற்கான “குருபெயர்ச்சி ” எப்போது ஆரம்பமாகிறது.!? யார் யார் எல்லாம் அதிர்ஷ்டம்..!? இதோ முழு விபரம்..!!

ஆன்மீகத்தின் மேல் அதீத நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வணக்கம்: கடவுளை நம்பாதவர்கள் கூட நம்புகின்ற விடயம் ஜாதகம். எமது முன்னோர்கள் ஓலைச்சுவடிகள் மூலம் எமக்கான சிலவற்றை விட்டுச் சென்றனர். அதில் ஒன்று தான் ஜாதக கணிப்பும்.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

இதன் கணிப்புகள் இன்றளவில் கூட உண்மையாக தான் இருக்கின்றது. அதன்படி இன்று ஆன்மீக தகவல்களில் நாம் பார்க்கப் போகின்ற விடயம் குரு பெயர்ச்சி பலன்கள். பொதுவாக “குரு பெயர்ச்சி” என்பது உச்சத்தில் இருக்கும் ஒருவரை வீழ்த்தவும் அதே நேரம் தரையில் இருக்கும் ஒருவரை உச்சத்தில் நிறுத்தவும் கூடியது.

குருவின் பார்வை பட்டால் மாறதது எதுவும் இல்லை என்பது இதனால் தான். 2019ம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சி எண்கணித கலண்டர் ( பஞ்சாங்கம்) படி நவம்பர் நான்காம் திகதியும், வாக்கியபஞ்சாங்கப் படி ஒக்டோபர் 25 ம் திகதியும் ஆரம்பமாகிரது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

இம்முறை குரு பெயர்ச்சி எந்த ராசி காரர்களுக்கு எப்படி இருக்கும்.? யார் யாருக்கெல்லாம் இதனால் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பதை வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அன்பான நேயர்களுக்கு நாம் கூறிக்கொள்ளுகின்ற விடயம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த பதிவை கடந்து செல்லுங்கள்..!!

Video Copyrights & Credits Owned by : அம்மாவின் குறிப்புகள்

You might also like