" "" "

லொஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியானது “பிரண்ட்ஷிப்” திரைப்பட டீசர்..! லொஸ்லியாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!!

இலங்கையில் இருந்து இந்தியா சென்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா. சாதாரண குடும்பத்தில் பிறந்த லொஸ்லியா தோழி ஒருவரின் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார், அங்கு கவினுடன் காதல் , சேரனுடன் அன்பு என சர்ச்சைகளில் சிக்கினார், கவின் ரசிகர்களின் உதவியுடன் பைனல் வரை வந்த லொஸ்லியா மூன்றாம் இடம் பெற்றார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் இரண்டு திரைப்படங்களில் கமிட் ஆனார். இதில் ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த லொஸ்லியா “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிரண்ட்ஷிப் டே கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் இன்றைய தினம் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் ஒப்பிஸியல் டீசர் வெளியிடப் பட்டது, இதில் லொஸ்லியாவின் நடிப்பு மற்றும் இசையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அத்துடன் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப் பட்டு வருகிறது.. !!

Video Copyrights & Credits Owned by :Lahari Music | T-Series