" "" "

நடிகர் விஜயின் தம்பியான விக்ராந்தின் மனைவியும் நடிகை என்றால் நம்புவீர்களா.? அட ஆமாங்க இதோ உண்மை தகவல்..!!

தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் நடிகர் விஜய். திரைப்பட தயாரிப்பாளர்கள் விஜயின் திரைப்படம் தயாரிக்க தயங்குவதில்லை. ஏனெனில் போட்ட பணம் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை தான் காரணம்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

விஜய் சினிமா குடும்பத்தில் இருந்து வந்த விஜய் மிகப்பெரிய போராட்டத்தின் பின் அவரது இடத்தை யாரும் பிடிக்க ஏலாத உயரத்தில் இருக்கிறார். விஜயை தொடர்ந்து விஜய் குடும்பத்தில் இருந்து அவரது உடன் பிறவா சகோதரரான விக்ராந்த் அவர்களும் சினிமாவிற்கு வந்தார்.

ஆனால் முதல் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற போதும் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இருப்பினும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்ராந்தின் மனைவி பற்றிய சில ரகசியங்கள் வெளியாகி உள்ளது.

இதன் படி இவரும் ஒரு தமிழ் சீரியலில் நாயகியாக நடித்திருக்கிறார் “உதிரிப்பூக்கள் ” என்ற சீரியலில் நாயகியாக நடித்துள்ளதுடன், சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளாராம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது..