உயர் இரத்த அழுத்தம் ( High Blood Pressure) உடனடியாக குணமாக இதை மட்டும் செய்து பாருங்கள்…! அதிகம் பகிருங்கள்…!!

High blood pressure” அதாவது உயர் இரத்த அழுத்தம் இதனால் இன்றைய காலத்தில் பலரும் கஷ்ட பட்டு வருகின்றனர். இது அதிகமாக உடல் பருமன் உடையவர்களையே அதிகம் தாக்குகின்றது. நாம் பெரியதாக கண்டுகொள்ளாத இந்த ஹை பிரசர் எம் உயிரை பறித்துவிடும் அளவிற்கு சென்றுவிடுகின்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

காரணம் உடலின் பல உறுப்புகளை இயங்கவிடாமல் செய்ய இந்த இரத்த அழுத்தத்தால் முடியும், சிறு நீரகம் இதயம் போன்ற மிக முக்கிய உறுப்புகளை கூட செயலிழக்க வைக்க இந்த உயர் இரத்த அழுத்தத்தால் முடியும்.எந்த ஒரு சிறு நோயையும் உடனே தீர்த்துவிட்டால் எந்த பிரச்சனையும் வர போவதில்லை.

அதற்க்காக தான் இன்று ஹைபிரசர் சீராக என்ன செய்ய வேண்டும் ? என்று பார்க்கலாம். இது ஆயுர்வேதம் இதில் எந்த கலப்படமும் இல்லை. பயப்பிடவும் தேவை இல்லை. உங்கள் கைகளால் நீங்களே செய்து பயன்படுத்தலாம். இதற்கு எமக்கு தேவையான பொருட்கள்: ஏலக்காய், வெங்காயம், மற்றும் தேன். இவ்வளவும் தான்.

முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து கட்டரில் நன்றாக சிறு சிறு துண்டுகளாக சீவி கொள்ளுங்கள். அதனை வடியில் வைத்து நன்றாக பிரஷ் பண்ணி அதில் இருக்கும் வெங்காய சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேன் கொஞ்சம் கலந்து அதனை சாப்பிடுங்கள்.

அவ்வளவு தான் அதன் பின் ஏலக்காய் ஒன்றை நன்றாக மென்று சாறை குடித்துவிட்டு தோலை துப்பிவிடுங்கள். இதனை காலை மாலை என இரண்டு வேளை மூன்று நாட்கள் செய்யுங்கள். இரத்த அழுத்தம் சாதாரண அளவிற்கு வந்துவிடும்.