porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

பாசம் கிடைக்கும் என விடுமுறைக்கு வீட்டிற்கு சென்று..வெறுங்கையுடனும் கண்ணீருடனும் நாடு திரும்பும் ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் சமர்ப்பணம்…!

எப்போதும் புலம்பெயர் தமிழர்கள் என்றால் ஆடம்பரம், யாரையும் மதிப்பதில்லை, என அவர்களது ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்போம்.ஆனால் அவர்களுக்கு இன்னுமொரு பக்கமும் இருக்கிறது என்பதை சிந்திப்பது இல்லை. நாடுவிட்டு நாடு போய் நாய்படாத பாடு பட்டு உழைத்து 10,15 வருடங்கள் கழித்து உறவுகளை காண ஆவலோடு சென்றால் அங்கு கிடைக்கும் அன்பு என்பது நாம் எதிர் பார்த்ததில் பூஜ்ஜியமாகத் தான் இருக்கும்.

சில அம்மாகளை தவிர மற்றைய அம்மாக்களின் அன்பு மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். எனக்கு என்ன கொண்டு வந்தாய் என அண்ணன், தம்பியும் எனக்கு இதை மட்டுமா கொண்டு வந்தாய் என அக்கா, தங்கையும் கேட்கும் போது ஏன் நாட்டுக்கு வந்தோம் என்று நினைக்க ஆரம்பித்துவிடும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அதன் பின் சித்தப்பா, மாமா,சித்தி, அத்தை, தூரத்து உறவு கிட்டத்து உறவு இப்படி ஏராளமான உறவுகள் வருவார்கள். இதில் ஒருவருக்கு அதிகமாக கொடுத்து இன்னுமொருவருக்கு குறைந்துவிட்டால் போதும், உறவே வேண்டாம் என்கிற அளவிற்கு ஆகிவிடும். உறவுகள் தான் இப்படி என்றால், கோயில், பள்ளிக்கூடம்,அந்த சபை இந்த சபை என உள்ளது எல்லாம் முடிந்துவிடும்.

1 மாதம் விடுமுறையில் சென்றால் 15 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது, யாராவது வந்துகொண்டே இருப்பார்கள் அவர்கள் இருக்கும் போது வெளியே சென்றால் பணம் வந்துட்டு அதான் திமிரில் செல்கிறான் என்பார்கள். சரி இன்னும் நாள் இருக்கிறது என நினைத்தால் நாளைக்கு எங்கட வீட்டில் உனக்கு சாப்பாடு என கூறி மீதி உள்ள 15 நாட்களையும் முடித்துவிடுவார்கள்.

விடுமுறை நாட்டுக்கு போய் மகிழ்ச்சியாய் இருக்கலாம் என நினைத்து சென்று விட்டு ஒரு நாள் கூட கிடைக்காத மகிழ்ச்சியுடன் திரும்பும் போது வரும் பாருங்க ஒரு வலி…அத உணராத ஒரு புலம்பெயர் தமிழன் கூட இல்லை என்று சொல்லலாம்..!!

Video Copyrights & Credits Owned by :valvai suman

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.