நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ள நடிகை இலியானா…!

“முத்தம் கொடுத்தால் மூக்கும் மூக்கும் இச்சிக்குமா” இந்த டயலாக்கை நண்பன் திரைப்படத்தில் பிரபலமாக்கியவர் நடிகை இலியானா. ஹிந்தி திரைப்படங்களில் பிரபல ஹீரோயினாக இருந்த இலியானா தமிழில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நண்பன் திரைப்படத்தில் நடித்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனாலும் இலியானாவிற்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இதனால் மீண்டும் ஹிந்தி திரையுலக பக்கம் சென்றார். ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூவை காதலித்து வந்த இலியானா அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் திடீரென அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. அதன் பின் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்கள். இதனால் இவர்கள் பிரிந்தது உறுதியானது, இப்போது இலியானா தனது அரை நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன இது கொடுமை என கூறிவருகின்றனர்..!!