porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

சீனா பக்கமிருந்து இந்தியாவுக்கு திரும்பும் மொபைல் தொழிற் சந்தை…!

உலக நாடுகள் பலவற்றுக்கும் தமது தொழிற் சந்தைக்கான தளத்தினை வழங்கியிருந்த சீனா அதிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில் அமெரிக்காவுக்கும் – சீனாவுக்குமிடையிலான வர்த்தகப் போர் சீனாவின் மொபைல் தொழில் வாய்ப்புக்களை இந்தியா பக்கம் திருப்பியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்தியாவின் முன்னணியல்லாத லாவா எனும் மொபைல் கம்பனி டெல்லியின் புறநகர்ப் பகுதியில் இரண்டு தொழிற்சாலைகளைத் தொடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லாவா தொழிற்சாலைகளில் 3 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இவ்வாறு சிறிய முன்னணி அல்லாத நிறுவனமே முதலீட்டில் ஆர்வம் காட்டுவது அதன் தொழில் சந்தையின் கேள்வியினைக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது.


மேலும் தற்போது இந்தியாவில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற மேக் இன் இன்டியா திட்டத்தின் பிரகாரம் உலகின் முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது மொபைல் போன் உற்பத்தித் துறையில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் சீனா அமெரிக்கா இடையிலான வர்த்தக போரால் இந்தியாவிற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.