தமிழகத்தில் காதலியின் மகளை கர்ப்பமாக்கிய காமக்கொடூரன்…!!!

காதலியின் மகளை கர்ப்பமாக்கிய காமக்கொடூரனின் இந்த செயலால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சசிகுமாரின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் சசிகுமாரின் நடத்தையால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். அதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சாந்தா என்பவருடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. சாந்தாவின் கணவர் இறந்ததால் காரணத்தால் தனது 13 வயதுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இதனால் வறுமை சாந்தாவையும் அவளின் மகளையும் தொடர்ந்தது. மகள் இரணியலில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் சந்தாவுக்கு சசிகுமார் பணம் உதவி செய்து வந்ததால் இருவரும் நெருங்கி பழகினார்கள்.

இந்த நிலையில் அவரின் தவறான பார்வை சாந்தாவின் மகள் மீது திரும்பியது. இதனிடையே அடிக்கடி பள்ளியிலும் வீட்டிலும் சோர்வாக இருந்து வந்த மகளை சாந்தா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்த நிலையில் சாந்தா அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது தொடர்பான புகாரில் பொலிசார் விசாரித்ததில் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் சசிகுமார் என தெரியவந்துள்ளது. கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டு அடிக்கடி வரும் சசிகுமார் சாந்தாவிடம் பணத்தை கொடுத்து பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு மது போதையில் மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததை மாணவி கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.