இந்தியா மூன்றாவது முறையாக எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனையில் வெற்றி..!!!

இந்தியா மூன்றாவது முறையாக எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளது.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்திருக்கும் இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் கர்னூலில் வைத்து நேற்று தினம் ஏவி பரிசோதிக்கப்பட்டது. குறித்த ஏவுகணை சோதனைக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இலக்கை அந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்துள்ளது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட இந்த இலகுரக ஏவுகணையை இந்தியா மூன்றாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள மூன்றாவது தலைமுறை ஏவுகணை இதுவாகும். இந்திய இராணுவத்தில் விரைவாக இந்த ஏவுகணையை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

You might also like