porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி ..! காரணம் என்ன தெரியுமா?

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் செயல் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பெல்லகெரே கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ரஞ்சிதா என்ற மாணவி அரசு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சிதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் ரஞ்சிதா மன வேதனை அடைந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதன் பின்னர் வெளியில் சென்ற பெற்றோர் வீடு திரும்பிய போது ரஞ்சிதா, தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரஞ்சிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கு இடையில், ரஞ்சிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று பொலிஸ் கையில் சிக்கியுள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அந்த கடிதத்தில் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பலருக்கு கஷ்டங்களை கொடுத்துவிட்டேன். இதனால் இந்த கடினமான முடிவை எடுக்கிறேன். எனது அம்மா, அப்பா, நண்பர்களை விட்டு ஒரேடியாக பிரிந்து செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த தொடர்பாக விசாரணையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரஞ்சிதா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.