மாகாநந்தா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…!!! 9 பேர் உயிரிழப்பு..!!!

இந்தியாவில் மாகாநந்தா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கடந்த வியாழக்கிழமை 80 பேரை ஏற்றிக் கொண்டு மேற்கு வங்கத்தின் ராம்பூர்கட் சந்தையில் இருந்து பீகார் மாநிலம் கதிஹார் நோக்கி பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துள்ளது ஏற்பட்டுள்ளது.

இதில், 4 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி காணாமல் போயினர்

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 2 பேர் பீகாரையும் 7 பேர் மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதையடுத்து உயிருடன் மீட்கப்பட்ட 9 பேர் மால்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.