கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற பேராசிரியை நிர்மலாதேவி…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, காமராஜ் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர்கள் கல்லுாரி மாணவியரிடம் தொலைபேசி மூலம் தவறாக பேசியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி போன்ற அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். அந்த வேளையில் விசாரணை தொடங்கும் நேரத்தில் திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

அதனை தொடந்து அங்கிருந்தவர்கள் உடனே அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தும் , பெண் பொலிஸார் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர்கள்.

பின்னர்இவர்கள் மூவருக்கும் 23 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிர்மலா தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

You might also like