google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

பிரித்தானியாவின் மிக உயரிய விருதை பெறும் ஐந்து இந்திய பெண்கள்..! குவியும் வாழ்த்துகள்… நீங்களும் வாழ்த்தலாமே…!!

பிரித்தானியாவில் 2020ம் ஆண்டிற்கான ஜீரோ கார்பன் திட்ட விருதுக்கு 5 இந்திய பெண்கள் தேர்வாகி இருப்பது இந்திய வம்சாவளி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீரோ கார்பன் திட்ட விருதுக்கு இம்முறையும் 50 பெண் இன்ஜினியர்கள் தேர்வான நிலையில் இதில் 5 இந்திய வம்சாவளி பெண்கள் உள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த ஐவரில் குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியர் சித்ரா சீனிவாசன் என்கிற தமிழ் பெண்ணும் இடம் பிடித்துள்ளார். சிறப்பு செயல்பாட்டிற்கான இந்த விருது பெறுபவர்கள் பட்டியல் நேற்று வெளியிட பட்டது. இதில் சித்ரா சீனிவாசன், போக்கு வரத்து பிரிவில் ரிது கார்க், காலநிலை மாற்ற நிபுணர் அனுஷா ஷா,

நில அதிர்வு துறைக்காக பர்னாலி கோஷ், இவர்களுடன் மூத்த இன்ஜினியருக்கான விருது குசும் திரிகா, என ஐந்து இந்திய பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.சிறந்தவர்கள் தேர்வு செய்யப் பட்டு கொடுக்கப் படும் இந்த விருதில் இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பெற்றிருப்பது எமக்கும் பெருமை தான்..

இந்த விருது பற்றி சித்ரா கூறுகையில் மிக மகிழ்ச்சியான விருது இது. எனது சக நண்பர்களின் உதவியே எங்களை இந்த இடத்தில் நிற்க வைத்துள்ளது என தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் வெற்றிப் பெண்களே…!!