" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

திடீரென மரணமடைந்த காதலன், பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் 21 வயது யுவதி எடுத்த அதிரடி முடிவு.!!

என்ன தான் காதல் அழிந்து விட்டது என கூறிக்கொண்டிருந்தாலும் இன்றளவும் காதல் பிரிவை தாங்க முடியாத சில காதல்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. காதலித்தால் வாழ வேண்டுமே தவிர சாக கூடாது, வாழ்க்கை என்பது வாழத்தான் என பலர் கூறினாலும் காதலித்தவர்களுக்கே அதன் வலி தெரியும், அண்மையில் காதலனின் மரணத்தை தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவரும் இப்படியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்தவர் இராசேந்திரம் இனிசா. 21 வயதான இனிசா சில வருடங்களாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஒருவரை ஒருவர் உண்மையாக காதலித்து வந்த நிலையில் காதலன் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டதுடன் சிகிச்சை பலனின்றி சில நாட்ககளுக்கு முன்பு மரணமடைந்தார்.

காதலனின் மரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான இனிசா யாருடனும் பெரிதாக பேசாமல் சிரிக்காமல் இருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள வைத்தியர் ஒருவர் பிள்ளைகள் இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் போது அவர்களுடன் இருக்க வேண்டும்.

அத்துடன் அவர்களுடன் மனம்விட்டு பேச வேண்டும், அவர்களை அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அப்போது மன உளைச்சல் நீக்கும் என குறிப்பிடுள்ளார்கள்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.