porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தமிழகத்தில் நிகழும் 18 – 25 வயது பெண்கள் மீதான 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களின் மிகவும் அருவருப்பான பாலியல் செயற்பாடுகள்!!

நம் சமூகத்தில் இன்ரநெட் வணிகம் ( E commerce) எவ்வாறு பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றதோ அதே போன்று இன்ரநெட் விபச்சாரமும் நம்ம சமூகத்தில் மெல்ல மெல்ல ஊடுருவி வருகின்றது. மேலை நாடுகளில் பலராலும் விமர்சிக்கப்படும் Sugar Daddy, Sugar Baby Relationship தான் இன்று மெது மெதுவாக நம் சமூகத்தில் அரங்கேறி வருகின்றது. (கூகிள் செய்யுங்கள் மேலதிக விபரங்களுக்கு) அட நீங்க என்னங்க புதுசு புதுசா புரளியெல்லாம் கெளப்புறீங்க? உண்மையா என்று தானே கேட்கிறீங்க. ஆமாங்க நம் சமூகத்தில் அரசியல்வாதிகள், மிகப் பெரிய வணிகப் புள்ளிகள் எல்லாம் லைசென்ஸ் உடன் – அதாவது ஆப்பிஸியலாக ஒரு மனைவியும், லைசென்ஸ் இல்லாமல் மனைவிகள் / பாலியல் தோழிகளையும் வைத்திருப்பார்கள். இதெல்லாம் நாம ஏற்கனவே அறிந்தது தான்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆனால் இன்று ஐடி கம்பனி மேனேஜர்கள், பிரபல வர்த்தகர்கள், சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ள முக்கிய புள்ளிகள், ஏனுங்க புலம் பெயர்ந்து வாழும் பல ஈழத் தமிழ் வணிக மேதைகளின் பாலியல் செயற்பாடுகளிற்கு வடிகாலாக சென்னையில் அரங்கேறுகிறது இந்த Sugar Babies – Sugar Daddy வியாபாரம். விளக்கமாக சொன்னால் அருவருப்பாக இருக்கும். சமூகத்தில் பணம், அந்தஸ்து என உயர் நிலையில் இருக்கும் ஒருவருக்கு ஆப்பிஸியலாக மனைவி இருந்தாலும் அவரது பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இருக்கும். மனைவிக்கு வயதாகியிருக்கும். இதனால் இன்ரநெட் மூலமாக 18 – 25 வயதிற்கு உட்பட்ட காலேஜ் பெண்களை இவர்கள் குறி வைக்கிறார்கள்.

இதற்கென்று தனியான இணையத் தளங்கள், மொபைல் ஆப்ஸ் உண்டு. இங்கே ரெஜிஸ்டர் பண்ணினால் போதும். கல்லூரிப் பெண்களை , 18 -25 வயதிற்கும் குறைவான பெண்களை இலகுவில் இனங் கண்டு பேச ஆரம்பிப்பார்கள் இந்த வணிக முதலைகள். ஆறு மாசம், 1 வருடம் , 3 வருடம் என ஒப்பந்த அடிப்படையில் 40 வயதிற்கும் மேற்பட்ட ஆண் தனக்கான இந்த Sugar Baby இனை தெரிவு செய்வார். அப்புறம் மாதாந்தம் எத்தனை தடவை இருவரும் மீட் பண்ணலாம் என முடிவு செய்வார்கள். ஹெஸ்ட் ஹவுஸிலோ , ஓட்டல்களிலோ இவர்கள் சந்தித்து கொள்வார்கள். மாதாந்தம் முப்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை இந்தப் பொண்ணுக்கு வழங்குவார்கள். இது தான் தமிழகத்தில் இன்று ரகசியமாக பரவி வரும் அருவருப்பான செயற்பாடாகும்.

கம்பனிகளில் பெரிய நிலையில் உள்ள மேனேஜர்கள் தமக்கு கீழே வேலை பார்க்கும் மிக குறைந்த வயது பெண்ணை கூட இவ்வாறான நிலையில் பணம் , பொருள் கொடுத்து வைத்திருப்பார்கள். தமது தேவை / அந்தப் பெண் மீதான தேவை முடிந்ததும் விலகி அடுத்த பெண்ணை நாடிச் சென்று விடுவார்கள். தமது காலேஜ் செலவிற்கு பணம் கிடைக்கிறதே என்ற நோக்கிலும், கம்பனிகளில் பதவி உயர்வு வேண்டியும் இவ்வாறான செயற்பாடுகளில் பலர் ரகசியமாக இந்த இணையத் தளங்கள் ஊடாக 40 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தம்மை விற்கிறார்கள். நம் செய்தி நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட ஓர் இணையத்தை தொடர்பு கொண்டோம் தகவல்களை பெறும் நோக்கில், அவர்கள் வழங்கிய தகவல்கள் இதோ, இந்த இணையங்களில் இலகுவில் ரெஜிஸ்டர் செய்ய முடியாது.

உங்களின் மாதாந்த வருமானம், ஒரு பெண்ணுக்கு பாலியல் தேவைக்காக எவ்வளவு பணம் கொடுக்க முடியும் , வங்கி Statement, என பல ஆவணங்களை நீங்கள் சமர்பிக்க வேண்டும். இதன் பின்னர் தான் ரிஜிஸ்டர் செய்ய அனுமதிப்பார்கள். இங்கே தம் தேவை முடிந்ததும் விலகி கொள்வோரே பலர், 40 வயது முதல், 70 வயது வரையான ஆண்கள் ரகசியமாக தம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த இணையத் தளங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். வயதான ஆண்கள் மட்டுமா என்றால், சே கேவலம், பெண்களும் தான். வயதான பெண்களும் தமக்குரிய தேவையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் 18-28 வயதிற்கும் குறைவான ஆண்கள் வேண்டுமென இந்த இணையத் தளங்களில் விளம்பரம் செய்கிறார்கள். தம் தேவையினை நிவர்த்தி செய்ய காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆணினை தயார் செய்து, தேவை முடிந்ததும் பணம் கொடுக்கிறார்கள். என்ன ஒரு கேவலமான உலகை நோக்கி நம் சமூகம் செல்கிறது?

English Overview: This article content briefly explain about how is sugar daddy and sugar baby relationship works in Tamil Nadu India.

அனைத்துச் செய்திகளையும் ஒரே இணைப்பில் படிக்க இங்கே க்ளிக் செய்க

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.