இரத்த அழுத்தம் மற்றும் இரும்பு சோகை தீர உடனடி தீர்வு..! அதிகமாக பகிருங்கள்…!!

கொண்டைகடலையும் மற்றைய தானியங்களைப் போலவே அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் அதிகளவான் நோய்எதிர்ப்பு சக்தியுள்ளது. இதில் ஏராளமான கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளது.நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த கொண்டைக் கடலை சிறந்தது. ஏனெனில் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளது.மார்பக புற்றுநோயால் பாதிப்படையும் பெண்கள் அதிகம் உணவில் கொண்டைக்கடலையை சேர்க்க வேண்டும். இது ஹார்மேனை சமமாக பேணும். மாதவிடாய் காலத்தில் காலை உணவாக கொண்டைக்கடலையை சாப்பிடலாம்.

இரத்த அழுத்தம், இரும்புச்சோகை உள்ளவர்கள், இரும்புச்சத்து கொண்ட கொண்டைகடலையை சாப்பிடலாம்.பாலையும் கொண்டை கடலையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு சக்தி கிடைக்கும். இரத்த நாளங்களை விருத்தியடைய வைக்கும், மக்னீசியம் , ஃபோலட் உள்ளது.

இதனால் கெட்ட கொலஸ்ரோலை அகற்றுகிறது.வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.