" "" "

இரவில் தூங்காமல் மனைவியின் அருகில் இருந்தபடி கணவன் செய்த செயல்.!! துடிதுடித்து இறந்து போன புது மணப்பெண்.!

தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கணவன் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ஜாகீர். இவர் வெளி நாட்டில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பினார். இவருக்கும் முசலா என்ற பெண்ணுக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பின் வெளி நாடு செல்ல விருப்பம் இல்லாத ஜாகீர் ஊரிலேயே பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணமான 1 மாதத்திலேயே ஜாகீருக்கு முசலா மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால் முசலா உறங்கும் வரை ஜகீர் உறங்காமல் இருந்துள்ளார். உறவு முடிந்ததும் முசலா தூங்கும் வரை காத்திருந்து தூக்கும் ஜாகீர் சந்தேகத்தினால் சண்டையிட்டு வந்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சம்பவ தினத்தன்று சண்டை முடிந்து முசலா தூங்கிக் கொண்டிருந்துள்ளார். வழமை போல் பார்த்துக் கொண்டிருந்த ஜாகீர் திடீரென முசலாவின் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் முசலா கதறிய சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் முசலாவை வைத்தியசாலையில் சேர்த்த போது முசலா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஜாகீரை கைது செய்து விசாரணை செய்த போது சந்தேகத்தினால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் மன நலம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சிகிச்சையின் பின்னரே அனைத்தும் தெரிவரும்.!!