porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தொழிலதிபர் ஜாக்-மா வெற்றிக்கு கூறும் அறிவுரைகள் இவைதான்!

தொழிலில் வெற்றி பெற அனைவராலும் முடியும். அது எப்போது தெரியுமா? ஆம் விடா முயற்சியும் தொழிலின் மேல் அதீத பற்றும் இருக்கின்றபோதுதான் அந்த வெற்றியானது அனைவருக்கும் சாத்தியப்படுகின்றது. அலிபாபா குழுமத்தின் ஸ்தாபகரும் மாபெரும் வெற்றித் தொழிலாளருமான  ஜாக்-மாவை அறியாதோர் உண்டா?

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உலகின் முன்னணி ஒன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவராக ஜாக் மா உள்ளார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜாக் மா தனது தொழில்முறை வாழ்க்கையை ஓர் ஆங்கில ஆசிரியராகத் தொடங்கினார். கணினி குறித்த அறிவு எதுவும் இல்லாமலே 1990களில்,தன்னுடைய நண்பர்களின் உதவியோடு அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர்.

அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் ஒருவர் தன்னுடைய முழுமையான  அர்ப்பணிப்பு  நெறிமுறை மூலம்  $ 20 பில்லியனைக் குவிக்கும் ஒரு சாதனையாளராக உருவெடக்க முடியுமா? ஆம் முடியும். ஜாக் மா அதனை சாத்தியப்படுத்தியுள்ளார்.

சிறு வணிகங்களின் உரிமையாளர்களுக்கும்  தொழில் தொடங்குவதற்கு ஆர்வமுள்ள அனைவருக்கும் உண்மையாகவே இவருடைய அறிவுரைகள்  ஊக்கமளித்து வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு ஜாக் மாவின் வாழ்க்கை அறிவுரைகளை இங்கே பகிர்கின்றேன்.

அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

நாம் வாழ்க்கையை எவ்வாறு  அணுகுகின்றோமோ அதற்கு ஏற்றாற்போல் தான் வாழ்க்கையும் நமக்கு பலன்களைக் கொடுக்கின்றது. ஜாக் மாவினுடைய சிந்தனையானது வித்தியாசமானது. நீங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருந்து மக்களைப் பார்த்தால்தான் வெற்றிபெற முடியும் என்று எப்போதும் கூறுவார். எனவே வித்தியாசமாக சிந்திப்பது என்பது மிகவும் முக்கியமானது.

ஒரு இலட்சியக் குடையின் கீழ் அனைவரையும் ஒன்றிணைத்தல் வேண்டும்.

தனித்தனியாக அனைவரும் முயற்சிப்பதை விட கூட்டாக ஒரு மாபெரும் வெற்றிக்காக உழைப்பது என்பது விரைரவில் பாரிய வெற்றியைப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்கின்றார் ஜாக் மா. ஒரு நபரின் தரிசனத்தின் கீழ் ஒரு நிறுவனத்தை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக,  ஒரு பொது இலக்கைக் கொண்டு அவர்களை இணைத்துக்கொள்வதன் மூலம் அனைத்து மனித சக்தியையும் பெற்றுக் கொள்ளலாம்.

முன்னுரிமை எதற்கு அளிக்கின்றோம் என்பது முக்கியம்
வியாபாரத்தைப் பொறுத்தவரை முதலில் வாடிக்கையாளர்கள், இரண்டாவது முதலாளிகள், மூன்றாவது தான் பங்கு தாரர்கள் என்ற தீர்க்கமான முன்னுரிமையுடன் நிர்வாகத்தினை ஜாக் மா வழி நடத்தியுள்ளார். உண்மைதான் நாம் வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வெற்றி தோல்விகளும் தீர்மானிக்கப்படுகின்றது.


தீர்க்கதரிசனத்துடன் இருக்கவேண்டும்.

அதாவது பின்சரம் விளைவுகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் தீர்க்க தரிசனம் நமக்கு இருந்தால் வெற்றியை அடைவதற்கு இலகுவாக இருக்கும். ஒரு நல்ல தலைவஎன்பவர்  முன்கூட்டியே முடிவுகளை கணிக்க வேண்டும்  அதே போலவே ஒரு வியபாரியும் என்று ஜாக் மா நம்புகிறார். போட்டிக்கு ஒரு படி மேலே செல்ல  முயற்சிக்க வேண்டும் என்றால்   பிற மக்கள்  எடுக்கும் முடிவுகளை தீர்மானிக்கும் தன்மை அல்லத ஊகிக்கும் தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

கைவிடுதலே மிகப்பெரும் தோல்வி

உண்மையில் நாம் ஒரு விடயத்தைக் கையிலெடுத்த பின்பு அதை கைவிட்டுவிடுதலே உண்மையான தோல்வி என்கின்றார் ஜாக் மா. அதாவது விட்டுக்கொடுப்பதுதான்  மிகப்பெரிய தோல்வி.  அனைவரும்   தடைகள் மற்றும் கஷ்டங்களிலிருந்து மிகவும் கற்றுக் கொள்ள முடியும். தோல்வி ஏற்படப் போகின்றது என்று கைவிட்டால் அதுவே பெரும் தோல்வியாக அமையும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.