“இரண்டு குழந்தைகளின் தாய் போல் நடந்துகொள்ளுங்கள்” நடிகை ஜெனிலியாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! காரணம் இது தானாம்..!!

தமிழ் சினிமாவில் சுட்டித் தனமான நடிகை என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை ஜெனிலியா. போய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஜெனிலியா அதன் பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

குறிப்பாக இவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றது. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதல் திருமணம் செய்துகொண்டார். கணவர் நடிப்பதற்கு அனுமதி கொடுத்திருந்த நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

குடும்பத்துடன் வாழ்வது பிடித்திருப்பதாக பேட்டியளித்த ஜெனிலியாவிற்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைக்கு தற்போது 6 வயதாகிறது. இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஜெனிலியாவிற்கு வந்துவிட வாய்ப்பு தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதற்காக போட்டோ சூட் செய்துள்ளார். இந்த போட்டோ சூட் ஜெனிலியாவிற்கு பொருந்தவே இல்லை என்று சொல்லலாம். இதில் வயதான தோற்றம் தெரிவதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருவதுடன் இரண்டு குழந்தைகளின் தாய் போல் நடந்துகொள்ளுங்கள் என திட்டி தீர்த்து வருகின்றனர்..!!