" "" "

மனைவி செய்த சவாலில் தோற்றுப் போன நடிகர் ஜெயம் ரவி.! வைரலாகும் வீடியோ.!!

பெண்கள் உலகில் உயர்வானவர்கள் என மேடைகளில் பேசும் பலர் வீடுகளில் மனைவியை குரலை உயர்த்தி பேசவே விட மாட்டார்கள். பொதுவாக அக்காவாக, அம்மாவாக, தங்கையாக இருக்கும் பெண்களுக்கு பேசுவதற்கு சிறிதளவு இடம் உண்டு, ஆனால் மனைவியாக,மருமகளாக, மாறிவிட்டாள் வாய் திறப்பது கடினமான ஒன்றாகும்.

மகளிர் தினம் என்றால் மட்டும் பெண்களை கொண்டாடும் ஆண்கள் மற்றைய தினங்களில் மதிப்பது கூட கிடையாது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். அது மட்டும் இன்றி பெண்களிடம் தோற்றுப் போக ஆண்கள் விரும்புவதில்லை, அப்படி தோற்றாலும் அதனை வெளியே சொல்வதில்லை.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் இருந்து சற்று வேறுபட்டு நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் தோற்றதை வீடியோவாகவே வெளியிட்டுள்ளார். ஆண்களால் எல்லாம் முடியும் பெண்களால் முடியாது என்பது என்பதை மாற்றி பெண்ணால் ஜெயம் ரவியின் மனைவியால் முடிந்தது தன்னால் முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.

அதில் மனைவி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என செய்த சவாலில் தோற்றுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.!