google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

Breaking News : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! நடந்தது என்ன சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த சிசிடிவி வீடியோ..!!

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக காவல் துறை வெளியிட்ட அறிக்கை முற்றுமுழுதாக கவல் துறையினரால் உருவாக்கப் பட்டது என்பதற்கான ஆதாரங்களை சற்று முன் பிரபல செய்தி சேனல் வெளியிட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சாத்தான் குளத்தின் மொபைல் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் என்கிற தந்தை மகன் இருவரும் பொலீஸார் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த போது மரணம் அடைந்தனர். இதனை பொலீஸார் இயற்கை மரணம் என நிரூபிக்க முயன்றனர்.

ஆனால் இந்த மரணங்கள் பொலீஸாரின் தாக்குதலால் நடந்ததாக குடும்பத்தினர் மற்றும் மக்கள் குற்றம் சாட்டிய நிலையில் அவை தற்போது உண்மையாகி உள்ளது. அன்றைய தினம் உண்மையில் சாத்தான் குளத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான சிசி டிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..! இதோ வைரலாகும் சிசி டிவி காட்சிகள்..!

நன்றி நியூஸ் 7.