துளி கூட மேக்கப் இன்றி வெளியான நடிகை ஜோதிகாவின் புகைப்படம்..! இது ஜோதிகா தானா..? வியப்பில் ரசிகர்கள்..!!

90களில் தமிழ் சினிமாவின் துடிதுடிப்பான நடிகை என்றால் அது ஜோதிகா தான். அறிமுகமான நாளில் இருந்து துறுதுறுப்பான நடிகையாக அனைவரின் மனதையும் கவர்ந்த ஜோதிகா.. ரஜினி, கமல், அஜித், விஜய்,சூர்யா, சிம்பு, உட்பட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எந்த கதாபாத்திரத்தை எடுத்தாலும் அதற்கு உயிர் கொடுக்க ஜோதிகாவால் இலகுவாக முடிகிறது. சினிமாவில் டாப் நாயகியாக இருந்த போது சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஜோதிகா தனது குழந்தைகளை வளர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தினார்.

தன் பின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் விருப்பத்துடன் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். 36 வயதினிலே, நாச்சியார், ராட்சசி, ஜாக்பட், என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கணவர் சூர்யாவுடன் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ஜோதிகா மேக் அப் போடவில்லையாம். மேக்கப் போட்டாலே அசிங்கமாக இருக்கும் நடிகைகள் மத்தியில் மேக் அப் இல்லாமலே எவ்ளோ அழகு என கூறி வருகின்றனர்..!