" "" "

மோசமான ஆடையுடன் படுக்கையறையில் பிக் பாஸ் ஜூலி.!! இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக் கட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததால் மக்கள் மத்தியில் வீர தமிழச்சியாக இருந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததும் வெறும் ஜூலி ஆனதுடன் மக்களின் கேலி கிண்டலுக்கும் ஆளானார்.

இருப்பினும் யார் என்ன சொன்னால் எனக்கென்ன என்று சினிமா, தொலைகாட்சி என தனது முயற்சியால் முன்னேறிக் கொண்டிருக்கின்றார். பிரபல நடிகைகளே தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலையில் ஜூலி மாடலிங் போட்டோ ஷூட்டில் பிஸியாக இருக்கிறார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் வீர தமிழச்சியாக இல்லாமல் வெறும் கவர்ச்சி நாயகியாக மாறிக் கொண்டிருக்கின்றார். சிறிதளவு கூட கவர்ச்சி காட்டாத ஜூலி தற்போது கவர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஏற்கனவே சில மோசமான போட்டோ சூட் செய்திருந்த ஜூலி தற்போதி ஆடையை கழட்டி விட்டு முன்னழகை புத்தகம் ஒன்றால் மறைத்தபடி போட்டோ சூட் செய்துள்ளார்.

இது தமிழ் பெண்ணா என ரசிகர்கள் கிண்டலடிக்கும் நிலையில் படுக்கையில் படுத்தபடியும் சில புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்காக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.!!