porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

“கனடா பிரதமர் ஜஸ்டின் என்னுடன் சேர்ந்து அழுதார்” ஈரானிய கனேடியர் வெளியிட்ட பதிவும்.! குவியும் வாழ்த்துக்கள்…!!

கனேடிய பிரதமர் பற்றிய பல செய்திகள் வந்துகொண்டிருந்தாலும் ஒரு சில செய்திகள் பொய்யாக இருந்தது, ஆனால் பல விடயங்கள் பொய்யானது அல்ல. பொதுவாக எந்த ஒரு அரசியல் வாதிக்கும் இல்லாத இலகிய மனம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவிற்கு உள்ளது. சிரியா அகதிகளுக்கு அடைக்களம் கொடுத்த ஜஸ்டின் தமிழர்களின் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை கொடுக்கக் கூடியவர்.

இந்த நிலையில் அண்மையின் ஈரானின் இருந்து புறப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான விமானத்தை ஈரானே தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. 170 திற்கு மேட்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். இதில் shahin என்பவரின் மனைவி மற்றும் மகனும் அடங்கும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

நீண்ட நாட்களின் பின் கனடாவில் இருந்து உறவினர்களை பார்க்க ஈரான் சென்று மீண்டும் கனடா திரும்புவதற்காக விமானத்தில் ஏறி சில நிமிடங்களில் விமானம் வெடித்து சிதறி இருந்தது. இதனை அறிந்து shahin மிகவும் வேதனை பட்டதுடன் கதறி துடித்து உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஈரான் விமான விபத்தில் பாதிக்கப் பட்ட ஈரானிய கனேடியர்களை நேரில் சந்தித்த ஜஸ்டின் ட்ரூட்டோ shahin அவர்களின் வேதனையை அறிந்து ஆறுதல் கூறியுள்ளார். இதன் போது மனைவி மகனை பிரிந்த வலியை கதறி அழுத படி சாஹின் கூறியதால் பிரதமரும் அவருடன் சேர்ந்து அழுதுள்ளார்.

இதனை சாஹின் பதிவிட்டுள்ளதுடன் …அரசியல் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் உலகில் நான் சந்தித்த இரக்க குணமுடைய அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து மதிப்பளிக்க கூடிய நல்ல மனிதர் என தெரிவித்துள்ளார்…!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.