சென்னையில் ஆபாச திரைப்படம் பார்த்து மனைவியை கொடுமை செய்த கணவர்.! பின் நடந்த விபரீதம்..!

ஆபாச திரைப்படம் பார்த்து மனைவியை தொல்லை செய்த நபர் ஒருவருக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்த ஜாப்லின் என்ற 30 வயதான பெண் சென்னையில் கல்லூரியில் படித்தபோது கார்கி என்ற
ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த நபரை காதலித்து பெற்றோரின் விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த ஜோடிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் தூத்தூர் பகுதியில் வசித்து வந்தனர். கார்கி சொந்தமாக சூப்பர் மார்கெட் ஒன்று வைத்து நடத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையில் சண்டை அதிகரித்துள்ளது. தினமும் ஆபாச படம் பார்க்கும் கார்கி மனைவியை தகாத சில விடயங்களுக்கு கட்டாய படுத்தியுள்ளார்.

ஜாப்லின் மறுத்த போது வேறு பெண்களுடன் அழைப்பை ஏற்படுத்தி தகாத முறையில் பேசி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தினமும் சண்டை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுவீட்டில் இருந்த படி கார்கி ஆபாச திரைப்படம் பார்த்துள்ளார்.

இதனை பார்த்த மனைவி திட்டி சண்டை போட்ட நிலையில் கார்கி வேறு பெண்களுடன் பேச ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாக தனது, தந்தை மற்றும் அண்ணனுக்கு ஜாப்லின் கூறியதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த அண்ணன் மற்றும் தந்தை இருவரும் கார்கியை தாக்கியதுடன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின் கர்கி தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடி உள்ளனர். உடலில் இருந்த காயத்தின் அடிப்படையில் பொலீஸ் விசாரணை செய்ததில் கொலை என்பதையும் நடந்ததையும் ஜாப்லின் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரது தந்தை மற்றும் அண்ணனை பொலீஸார் கைது செய்துள்ளனர்..!!