porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

பிரேசிலில் காட்டுத்தீ அதிகரிப்பு…!!!

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.  அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும்.  இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.  இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும்.  அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும்.

அமேசன் காட்டில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் குறித்து G-7 மாநாட்டில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று ஃப்ரான்ஸ் ஜனாதிபதி இமனாலுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிரேசில் பங்கேற்காத G-7 மாநாட்டில் இது குறித்து கலைந்துரையாடுவது இந்த பிரச்சினையை அரசியல் இலாபத்துக்கான சிலர் பயன்பத்திக் கொள்ளும் செயல் என்று பிரேசில் நாட்டின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த வருடம் 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், கடந்த வருடத்தை விட இது 83 வீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த காட்டித் தீ அதிகளவான பரவல்கள் அமேசன் காட்டுப்பகுதியை மையப்படுத்தியதாகும். பொல்சனாரோவின் அரசாங்கம் திட்டமிட்டே இந்த காட்டுத்தீயை பரப்பி வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றது.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.