உச்சக் கட்ட கவர்ச்சியில் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து தமிழில் அசத்திக் கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால், தெலுங்கு, கன்னடா என கலக்கினாலும் தமிழிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள காஜல் அகர்வால் மறக்கவில்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி நாயகர்களான அஜித், விஜய், ஆகியோருடன் ஜோடி சேர்ந்துவிட்ட காஜல் அகர்வால் தாற்போது கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மை காலமாக காஜல் அகர்வால் பற்றிய செய்திகள் வைரலாக ஆரம்பித்துள்ளது.

இதற்கான காரணம் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தான். அதுவும் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றார். அவரது ரசிகர்களும் காஜலின் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். அண்மையில் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ…!!