" "" "

திருமணத்தின் பின்பும் இப்படியா.? நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள். வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

விஜய், அஜித், கமல் என தமிழ் சினிமாவிற்கு வந்து சில நாட்களிலேயே ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு மலையாளம் என நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் தன் வசம் வைத்துக் கொண்டவர்.

பெரிதாக காதல் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்ளாத காஜல் அண்மையில் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் பின் மாலைதீவில் தேன் நிலவு கொண்டாடிய ஜோடி மீண்டும் நாடு திரும்பிய நிலையில் காஜல் பிஸியாகி விட்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வரும் காஜல் போட்டோ ஷூட்டும் செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் காஜல் அவர்கள் செய்த போட்டோ சூட் ஒன்று ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. முகவும் மோசமான ஆடையில் மோசமாக ரியாக்ட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்தின் பின்பும். திருந்த மாட்டீர்களா இது போல் கேவலமான போட்டோ ஷூட் செய்கிறீர்களே என திட்டி தீர்த்து வருகின்றனர்.