" "" "

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சின்ன பிள்ளை போல் இருக்கும் “கனி” யின் மகள்களை பார்த்துள்ளீர்களா.? அம்மாவின் உயரத்தில் மகள்கள்.!! கனிக்கு இவ்வளவு பெரிய மகளா என வியக்கும் ரசிகர்கள்.!

பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களாக இருந்தாலும், கோமாளியாக இருந்தாலும் ஏன் செப்பாக இருந்தாலும் சரி சிரிக்க வைக்க தவறுவதில்லை.

அனைவருமே மற்றவர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் இருப்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி ரசிக்கின்றனர். இங்கு சாப்பாடு சுவையா இல்லையா என்பது எமக்கு தெரியாது ஆனால் நகைச்சுவை அதிகம் இருக்கிறது. இதில் புகழ் , சிவாங்கி, பாலா ஆகியோரால் மனம் விட்டு சிரிக்க முடிகிறது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் சீசன் ஒன்றை விட சீசன் 2 நன்றாக இருக்கிறது. இதில் போட்டியாளர்களாக, அஸ்வின், தீபா, தர்ஷா குப்தா, பவித்திரா லக்சுமி, பாபா மாஸ்டர், மதுரை முத்து, ஷகீலா, கனி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் ஒரு சிலர் எவிக்ட் ஆகி சென்றுள்ளனர்.

நடிகை விஜயலக்சுமியின் தங்கையான கனி சிறப்பாக சமைத்து செப் தாமோதரனிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார். திருமணமானவரா இவர் என கேட்கும் அளவிற்கு அழகியாக இருக்கும் கனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் அழகிய தேவதைகள் போல் உள்ளனர் இதோ..!!