ஊருக்கு உபதேசம் செய்யும் கருணா அம்மானின் உண்மை முகம்..! திட்டி தீர்க்கும் மக்கள். புகைப்படங்களை பாருங்கள் புரியும்..!!

தமிழர்களால் வெறுக்கப் படும் மனிதர்களில் ஒருவர் தான் கருணா அம்மான். ஆரம்ப காலத்தில் தலைவரின் நெருக்கமான நம்பிக்கைகுறியவராக இருந்த இவர் அத்தனை நம்பிக்கையையும் கெடுத்து ஏராளமான அப்பாவி தமிழ் மக்களை குழி தோண்டி புதைத்தவர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இவரால் பறிக்கப் பட்ட உயிர்களுக்கு பரிசாக பதவி கிடைக்க அனுபவித்து வருகிறார்.மேடைகளில் மற்றைய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளி நாட்டில் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என கூறி வரும் கருணா அம்மான் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகள் வெளி நாட்டில் வாழ்வதை குறிப்பிடுவதில்லை.

ஆசைக்கு ஒன்று அழகுக்கு ஒன்று என சில பெண்களின் கைக்குள் சிறையாக இருக்கும் இவர் தனது பிறந்த நாளை வெளி நாட்டில் உள்ள தன் முதல் மனைவியுடன் கொண்டாடியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த மக்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.!!