முதல் முதல் வெளியாகி உள்ள நடிகர் கருணாஸின் மகளின் புகைப்படம்.! இம்புட்டு அழகா..!? நீங்களே பாருங்கள்..!!

நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் ஊடாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கருணாஸ். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் ஆனதால் ரசிகர்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்தார். அதனால் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பேசாத கண்ணும் பேசுமே, 123, பாபா, வில்லன், காதல் அழிவதில்லை, ஏப்ரல் மாதத்தில் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்தார். பின் ஹீரோவாக களமிறங்கினார். அம்பா சமுத்திரம் அம்பானி திரைப்படத்தை இயக்கி நடித்தார்.

அதே போல் இயக்குனராக ராஜாதி ராஜா, அம்பா சமுத்திரம் அம்பானி, காசேதான் கடவுளடா, கடவுள் இருக்கான் குமாரு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார், பாடகராக சில பாடல்களை பாடிய கருணாஸின் மனைவி கிரேஸ் பாடகி தான். சினிமா அரசியல் என இரண்டிலும் கலக்கி வரும் கருணாஸிற்கு 2 பிள்ளைகள்.

மகன் மற்றும் மகள். மகன் ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் கருணாஸின் மகளின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்..!!

View this post on Instagram

This is my happy place✨

A post shared by Ken_18 (@ken_karunaas) on