கஸ்தூரியின் மோசமான நடிப்பில் தாயாராகி ரிலீஸ் ஆகாத திரைப்படம்..! திரைப்படத்தின் கேவலமான காட்சிகளை வெளியிட்ட கஸ்தூரி..!! இதோ..!!

கஸ்தூரி என்றதும் 80களின் நாயகி என்பதை விட சர்ச்சைகளின் நாயகி என்பது தான் நினைவுக்கு வரும் இவர் போற இடங்கள் மற்றும் இவர் இருக்கும் இணையத்தில் கூட ஏதாவது சர்ச்சை இருந்துகொண்டு தான் இருக்கும். இந்த நிலையில் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

80 களில் மற்றைய நடிகைகள் சாதாரணமாக நடித்துக் கொண்டிருக்க கஸ்தூரி மட்டும் கொஞ்சம் கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்தார். சத்தியராஜ் உடன் நடித்த படம் ஒன்றில் அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டி இன்று வரை திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் அன்று ஆடிய செக்ஸி நடனத்தில் ஒன்று என பதிவிட்டுள்ளார். நான் ஹாட்டாக நடனமாடி திரைப்படம் வெளியாகாமல் அப்படியே போய் விட்டது.

இப்போது அன்று நடனமாடிய காட்சியின் சில புகைப்படங்கள் கிடைத்துள்ளது என கஸ்தூரி மேலும் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் எப்பவுமே திருந்த மாட்டீங்க என கூறி வருகின்றனர்…!!