படுக்கையில் இருந்தபடி மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை கஸ்தூரி..! காரி துப்பும் ரசிகர்கள்..!!

80களில் சினிமாவில் கலக்கிய கஸ்தூரி இன்று இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றார். கஸ்தூரி என்ற பெயரை கேட்டாலே சர்ச்சை தான் நினைவுக்கு வருகிறது. டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது ஒரு விடயத்தை பெரிதாக்கி அதனை சர்ச்ச்சியாக்கும் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் போய் அமைதியாக இருந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனால் பலரும் கஸ்தூரியை கிண்டலடித்து வந்தனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கஸ்தூரி மறுபடியும் தனது சர்ச்சையை ஆரம்பித்தார்.

மோசமான புகைப்படங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உதடுகளை குவித்து மோசமான செய்கை காட்டுவது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

வளர்ந்த பெண் பிள்ளைகள் இருக்கையில் இது போன்ற செயல்களை செய்வது சரி இல்லை என சிலர் அறிவுறை வழங்கி வருகின்றனர்..!!