கவினை மறக்க முடியாமல் அழும் லொஸ்லியா.!? உண்மையை உடைத்த சேரன்..!!

பிக் பாஸ் வீட்டில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் சேரன் மற்றும் கவின். ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் ஒத்துவரவில்லை. ஏதாவது ஒன்றுக்கு முரண்பட்டுக் கொண்டே இருந்தார்கள். இது அதிகரித்தது லொஸ்லியா கவின் காதலின் பின் தான். லொஸ்லியா வீட்டிற்குள் வந்த முதல் வாரம் சேரனால் நாமினேட் செய்யப் பட்டார் ஆனால் அடுத்த வாரமே இருவருக்கும் இடையில் அப்பா மகள் உறவு ஆரம்பமானது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சேரனின் முகச் சாயலில் தான் தனது தந்தை இருப்பதாக கூறிய லொஸ்லியா சேரனை தனது தந்தையாகவே பார்க்க ஆரம்பித்தார். இவர்களுக்கிடையில் ஏற்பட்ட உறவு பலராலும் ரசிக்கப் பட்டது. அப்பாக்களுக்கு மகள்கள் தேவதைகள் என்பதால் எப்போதும் மகள்களை பாதுகாக்கவே முயற்சி செய்வார்கள்.

அதனை சேரனும் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்தார் பெரிதாக எதிர்க்காவிட்டாலும் கவினிடம் இருந்து விலகி இருக்கும் படி லொஸ்லியாவிற்கு கூறினார். இது கவின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் சேரனுக்கு தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் இப்போதும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேரன் இது பற்றி பேட்டி அளித்துள்ளார். நான் கவினின் எதிரி அல்ல…கவின் லொஸ்லியாவை வைத்து விளையாடுகிறார் என்பதை புரிந்துகொண்டதால் தான் விலகி இருக்கும் படி கூறினேன். நாம் நடிகர்கள் எமக்கு நடிப்பு புரியும் லொஸ்லியாவிற்கு நடிப்பிற்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஒரு தந்தையாக என் கடமையை நான் செய்தேன்.

வெளியே வந்தா பின் கவினின் வேசம் கலைந்துவிட்டது. லொஸ்லியாவை மறந்துவிட்டார். ஆனால் லொஸ்லியா கவினை மறக்கவில்லை. பேசும் போது சில நேரங்களில் அழுது விடுகிறாள். இதற்கு தான் நான் எச்சரித்தேன். என தெரிவித்துள்ளார்.