தனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ் கவின்..! சோகத்தில் லொஸ்லியா ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நேற்றைய தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப் பட்டது. சிலர் புதிய காதலை காதலி/காதலனை அறிமுகப் படுத்தி இருந்தனர். குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த பலர் காதலர் தின கொண்டாடத்தை புகைப்படங்களாக பதிவு செய்திருந்தனர். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான கவினும் காதலர் தினம் கொண்டாடி உள்ளார்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சீரியல் மூலம் சினிமாவிற்கு பிரபலமான கவின் திரைப்படம் கை கொடுக்காத நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு காதல் சர்ச்சை என சிக்கினாலும் இறுதியாக லொஸ்லியாவுடன் மட்டும் காதலில் இருந்தார். என்ன மாயமோ மந்திரமோ வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவரும் பேசிக் கொள்வதில்லை.

இருவரும் அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். நேற்றைய தினம் காதலர் தினம் என்பதால் அனைவரும் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் கவினும் தன் காதலியான தாடி கார நண்பருடன் கொண்டாடி உள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ள கேப்ஷன்

” காலம் முழுவதும் உன்னோட தான் காதலர் தினம்” என்றால் யாராலும் மாத்த முடியும் என கேட்டுள்ளார். கவினின் காதலியாக அவரது நண்பர் மாறியதை கவின் ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில் எப்போது லொஸ்லியாவுடன் கொண்டாடுவீர்கள் என சோகமாக பதிவிட்டு வருகின்றனர்..!!