தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தி புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் கவினின் காதலி..! இவர் தான் புதிய காதலராம்… வைரலாகும் ஜோடியின் புகைப்படம் இதோ..!!

பிக் பாஸ் வீட்டில் கெத்து காட்டியவர் நடிகர் கவின். ஒரே வீட்டில் மூன்று பெண்களை காதலில் விழ வைத்தவர் என்றால் சும்மாவா. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே கவினை காதலித்தார் அபிராமி. ஆனால் காதலுக்கு கவின் நோ சொன்னார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பின் ஆனால் சாக்‌ஷி லொஸ்லியா என இரண்டு பேரையும் காதலித்தார். இறுதியாக லொஸ்லியாவுடன் தான் இருந்தது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே கவின் காதலித்தது நடிகை பிரியா பவானி சங்கரை தான்.

இருவரும் வெளி இடங்களுக்கு சென்றது தொடக்கம் பல புகைப்படங்களை வெளியிட்டனர். ஆனால் இந்த காதல் நிலைக்கவில்லை பிரிந்தனர். இந்த நிலையில் பிரியா பவானி தனது புதிய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்.

வழமை போல் கவினுக்கு என்ன சொல்லி புகைப்படங்கள் பதிவிடுவாரோ அதே தான் தற்போது குறித்த நபருக்கும் கூறி உள்ளார். இதோ ஜோடியின் புகைப்படம்..!!