" "" "

திருமணம் முடித்து ஹனிமூன் சென்ற கயல் ஆனந்தி.!! வைரலாகும் ஹனிமூன் புகைப்படங்கள்.!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் திருமணம் செய்துகொண்டவர் நடிகை கயல் ஆனந்தி. தமிழ் சினிமாவில் இவர் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. பெரிய ஹீரோக்கள் தான் வேண்டும் என் பிடிவாதம் பிடிக்காத கயல் ஆனந்தி அறிமுக ஹீரோக்களுடன் நடித்தே பிரபலமானார்.

ஜீவி, பிரகாஷுடன் இவர் நடித்த திரைப்படம் பெரிதாக பேசப் படாவிட்டாலும் இருவருக்கும் இடையில் காதல் என்று கிசுகிசுக்கப் பட்டது. ஆனால் ஜீ.வி. பிரகாஷ் திருமணம் ஆனவர் என்பதால் அது கிசுகிசுவாகவே இருந்தது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் அண்மையில் கயல் ஆனந்தியின் சொந்த ஊரில் ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக இவரது திருமணம் நடந்து முடிந்தது.! சினிமாவை சார்ந்த யாருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக அழைப்பு விடுக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்ததுமே ஜோடி ஹனிமூன் சென்றுள்ளது. ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை ஆனந்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட தற்போது அவை வைரலாகி வருகிறது..இதோ புகைப்படங்கள்..!!