" "" "

அறுவை சிகிச்சைக்கு Good Bye சொல்ல வைக்கும் அற்புத செடி.! இந்தச் செடி உங்கள் ஊரில் இருக்கா.? இருந்தால் இப்படி செய்யுங்கள்.!!

அன்றாடம் எம்மை தாக்கும் நோய்களும் அதற்கான தீர்வுகளையும் பார்த்து வருகின்றோம். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று உள்ள நிலையில் அவற்றை முறியடித்து இயற்கை மருத்துவம் மூலமாக குணமாக்க முடியும். அறுவை சிகிச்சை கட்டாயமாக்கப் பட்ட நிலையில் பலருக்கு இயற்கை மருத்துவங்கள் கை கொடுத்து இலகுவாக்கி உள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் நோய் பித்தப் பை கற்கள்.

பித்த பையில் கற்கள் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் வலது பக்க நெஞ்சு வலி, வலது தோலில் இருந்து உள்ளங்கை வரை வலி இப்படி ஆரம்பமாகும்.இந்த அறிகுறிகள் தென்பட்டால் வைத்திய அலோசனை பெற்று அது பித்தப் பை கற்கள் என உறுதியானால் உடனடியாக இயற்கை முறையில் மருந்து பாவிக்க தொடங்குங்கள். எலும்மிச்சை சாறு ஒரு நாளைக்கு 3 முறை ஒரு கப் நீரில் கலந்து குடியுங்கள் அதே போல்,ஒரு கப் நீரைக்

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கொதிக்க வைத்து கீழா நெல்லி அல்லது கீழ் வாய் நெல்லி என்று அழைக்கப் படுகின்ற இலையை கொதிக்க வைத்து அதன் நீரை அருந்துங்கள். இந்த மூலிகை இலை சாதரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது குறிப்பாக கிராமங்களில் கிடைக்கும்.

இவற்றை தொடர்ந்து கீழ் உள்ள வீடியோவில் உள்ளது போல் அருந்தி வர அறுவை சிகிச்சைக்கு குட் பாய் சொல்லலால்.நீண்ட ஆயுளுடன் இருக்கலாம் இது போல் இன்னும் பல குறிப்புகள் செய்முறை விளக்கத்துடன் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. நீங்களும் பயன் பெற்று மற்றவர்களும் பயன் பெறும் வகையில் பகிருங்கள். நன்றி.!

Video Copyrights & Credits Owned by 😀 J Tamil