பிரியங்காவை கெடுத்தவர்களில் ஒருவர் நோயால் பாதிக்கப் பட்ட நபர்..! வெளியாகி உள்ள புது தகவல்..!!

பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப் பட்டவர்கள் தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது. கால் நடை மருத்துவர் பிரியங்காவை கற்பழித்த நால்வரான முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு, ஆகியோரில் கேசவலு என்கிற இளைஞனுக்கு சிறு நீரக கோளாறு உள்ளதாக கூறியுள்ளார்.

13 வயதில் இருந்து குடிக்க ஆரம்பித்த இவருக்கு ஒரு கிட்னி முழுவதும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் நிம்ஸ் மருத்துவமனையில் டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் தனக்கு சிகிச்சை பெற அனுமதி வேண்டும் என கேசவேலு கோரிக்கை வைத்துள்ளான்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இது இப்படி இருக்க குற்றவாளிகளின் பெற்றோர் யாருமே அவர்களை சந்திக்க வரவில்லை அத்துடன் இவர்களுக்கு அதாரவாக வாதிடுவதற்கு வக்கில்கள் மறுத்துள்ளனர். இது போன்றவர்களுக்காக ஆஜராகினால் நாளை தங்கள் பெண் பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும் என தெரிவித்துள்ளனர்.

இதில் சிறு நீரக பாதிப்புக்குள்ளான கேசலுவின் தாயார் தனது மகன் குற்றம் செய்திருந்தால் பிரியங்காவை எரித்தது போல் எரித்துவிடுங்கள் என கூறியுள்ளது குறிப்பிட தக்கது..!!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.