" "" "

முதல் முதல் நடிகர் குமரிமுத்துவின் மகள் வெளியிட்ட வீடியோ..! இவருக்கு இவ்வளவு அழகான மகளா என வியக்கும் ரசிகர்கள்…!!

உதிரிபூக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் குமரிமுத்து. சிறிய கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமாகி சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்துக் கொண்டார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் அரசியலில் தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். அதன் பின் நடிகர் சங்கத்தில் உறுப்புனராக இணைந்து செயல் பட்டார். இவர் திருமணம் பெண் பிள்ளை உள்ள நிலையில் 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவால் திடீர் மரணமடைந்தார்.

இவர் மரணத்தின் பின் ரசிகர்கள் இவரை மறந்தே போனார்கள். இந்த நிலையில் இவரது மகளான எலிசபெத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் முதல் முறை உங்களுடன் பேசுகிறேன். நான் யார் என்பது உங்களுக்கு தெரியாது , நான் நடிகர் குமரி முத்துவின் மகள் எலிசபத் என தொடர்ந்தும் பேசியுள்ளார்..!!