பிரபல இளம் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை குஷ்பு..! 49 வயதில் இது தேவையா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா நாயகிகளில் கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தார் நடிகை குஷ்பு. சினிமாவில் முதல் முதல் ரசிகர்கள் கோயில் கட்டியது குஷ்புவிற்கு தான். அழகு குறும்பு நடிப்பு என ரசிகர்களை கவர்ந்த குஷ்பு தர்மதுரை, சின்னத் தம்பி என பிரபுவுடன் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்ததால் அவரின் காதலில் விழுந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஆனால் பிரபு வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன் பின் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது 49 வயதாகும் குஷ்பு இன்னும் அதே இளமையுடன் தான் இருக்கிறார்.

இந்த நிலையில் சுந்தர் சியின் இயக்கத்தில் நடித்து வரும் விஷால் குஷ்புவுடன் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளனர். இதில் இருவரும் நெருக்கமாக இருப்பதாக ரசிகர்கள் திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். அண்மையில் விஷால் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி தகாத வார்த்தைகளை கூறினார்.

அதாவது அணகொண்டா என அவரது உடலுறுப்பை விமர்சித்தார். இன்ர நிலையில் குஷ்பு விஷால் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனகொண்டாவும் அமேசனும் என கூறியுள்ள நிலையில் குஷ்புவும் குறித்த ரசிகருக்கு திட்டியுள்ளார்..!