" "" "

வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள்..! தற்போது வரை கட்சிகள் பெற்ற ஆசனங்கள் விபரம் மற்றும் இது வரை பெற்றுக் கொண்ட வாக்குகள்..!!

இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான முழுவிபரங்களை எமது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறோம், 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் தேர்வுக்கான தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் தற்போது விபரங்கள் வெளியாகி உள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மக்களால் அதிகம் எதிர்பார்க்கப் பட்ட ஐக்கிய தேசிய கட்சி (UNP) மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதே போல் குறித்த கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் பட்ட பல பிரதேசங்களில் படு தோல்வியை தழுவியது.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாச அவர்களின் கட்சி தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சி அனைத்து தடைகளையும் எதிர்த்து மக்கள் பலத்துடன் வெற்றி பெற்று வருகிறது.

அதே போல் தமிழர்களின் தேர்வில் தமிழரசு கட்சி, ஈபிடிபி கட்சி போன்றவை ஜக்கிய தேசிய கட்சியை பின் தள்ளி முன்னேறி உள்ளது. இதுவரை 3 ஆசனங்களுடன் சஜித் பிரேமதாச அணியும், 13 ஆசனங்களுடன் ஆளும் கட்சியும் உள்ளது. மற்றைய கட்சிகள் மற்றும் விபரங்கள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது…!!

Sri Lanka Podujana Peramuna
Total Votes
3375973

Samagi Jana Balawegaya
Total Votes
1195508

Jathika Jana Balawegaya
Total Votes
215692

Ilankai Tamil Arasu Kadchi
Total Votes
132283

United National Party
Total Votes
121650

Eelam People’s Democratic Party
Total Votes
74343