கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காதலி. தொடர்ந்து தள்ளிப் போன திருமணம், அதிரடி முடிவெடுத்து காதலன் செய்த செயல்…! இந்த வீடியோவை ஒரு நிமிடம் பாருங்கள்.!!
ஏதாவது காரணத்தால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த நிலையில் கொரோனோ தொற்றினால் பாதிக்கப் பட்ட மணப்பெண்ணை மணமகன் விசித்திரமான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த பேட்ரிக் டேல்கடோ என்ற மணமகனே இவ்வாறு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் இவர்களது திருமணம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டது, அதன் பின் நவம்பர் முதல் வாரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப் பட்டது அதுவும் தடைப்பட்டது,
இதனால் நவம்பர் இறுதியில் திருமணம் உறுதியான போது திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மணப்பெண் லவுரன் ஜிமினிக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப் பட்டது. இதனால் வீட்டின் முதலாம் மாடியில் லவுரன் தனிமை படுத்தப் பட்டார்.
இனி திருமணத்தை தள்ளிபோட முடியாது என முடிவு செய்த மாப்பிள்ளை தங்கள் அத வழக்கப் படி திருமணம் செய்துள்ளார். பேட்ரிக் கையிலும் லவுரன் கையிலும் ரிப்பன் கட்டப் பட்டு இருந்தது, லவுரன் முதல் மாடியில் இருந்தார், இருவரிடமும் திருமண ஒப்புதல் பெறப்பட்டது, அவ்வளவு தான். ஜோடி தங்கள் திருமண புகைப்படங்களை இணையத்தில் பகிருந்துள்ளது..!