மூட்டு மூட்டாக குத்துவலி உயிர் போகிறதா.!? இதோ இலகுவான இயற்கை தீர்வு..!!

இன்றைய காலத்தில் முதுகு வலி, மூட்டு வலி, போன்றவை சாதாரணமாக வருகிறது. இதற்கு காரணம் எமது உணவு முறைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கடினமான வேலைகள், நாற்காலியில் இருந்தபடியே வேலை செய்வது, வயதானவர்கள் இப்படி எல்லோருக்குமே இந்த கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும்.இன்று இதற்கான தீர்வை தான் பார்க்கப் போகிறோம். முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம்:

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வெந்தயம் 30 கிராம், சீரகம் 10 கிராம், மிளகு 10 கிராம், மஞ்சள் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை கண்ணாடி போத்தல் ஒன்றில் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது இதனை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

மிதமான சுடு நீர் ஒரு கப் எடுத்து அதில் கால் கரண்டி பொடியை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.அதே போல் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பும் இதே போல் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் போதுமானது.

மூட்டு வலி, முதுகு வலி உட்பட அனைத்துமே குறைந்துவிடும்.இந்த பானம் 12 வயதுக்குற்பட்டவர்கள் குடிக்க வேண்டாம்,அதே போல் கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்கள் குடிக்க வேண்டாம். இதனை குடிக்கும் அதே நேரம் இலகுவான உணவுகளை சாப்பிடுங்கள். இறைச்சி வகைகளை குறைத்துக் கொள்வது சிறந்தது..!!