உதடுகள் கறுப்பா அசிங்கமா இருக்கா.!? அட கவலையை விடுங்க கொத்தமல்லி இலை போதும். இத படியுங்கள்..!!

எல்லா இலைகளைப்போல கொத்தமல்லி இலையிலும் ஏராளமான பலன்கள் உண்டு. இது மருத்தவ பலனையும் கொண்டுள்ளது. அத்தோடு அழகுக்கும் இந்த கொத்தமல்லி இலையை பயன்படுத்துகின்றனர்.2டீஸ்பூன் பால், வெள்ளரிக்காய் சாறு இவற்றோடு, கொத்தமல்லி இலையின் சாறும் சேர்த்து, கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால், கழுவ வேண்டும். இது முகத்தை மென்மையாக்கி, பளிச் என்று இருக்கும். இதில் இன்சுலின் சுரப்பு தூண்டப்படுவதால், இரத்தத்தில் உள்ள சக்கரை நோயை குறைக்கிறது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிலருக்கு மூக்கை சுற்றி கறுப்பு திட்டாக இருக்கும். இதற்கு 1டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கறுப்பு படிந்திருக்கும் இடத்தித்தில் போட்டால் மாறிவிடும்.பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க, கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட வேண்டும். இதனால் குழந்தைகளின் எலும்புகள், பற்கள் பலப்படும்.

2ஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2ஸ்பூன் தக்காளி சாறு, ரோஸ்வோட்டர் சேர்த்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவினால் முகத்தில் தோன்றும் சிவப்பு நிற தடிப்புக்கள் மாறிவிடும். இதை வாரம் 2 முறை செய்யவேண்டும்.
உதடுகள் சிவப்பாக மாற கொத்தமல்லி சாறு உதவுகிறது. தினமும் இரவில் தூங்க முன், கொத்தமல்லி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உதட்டில் பூசி தூங்கினால் உதடுகள் சிவப்பாக மாறும்.

நாம் சாப்பிடும் உணவுகளில் கொத்தமல்லி இலையை சேர்த்துக்கொள்ளவேண்டும். இது இரவில் தூக்கமின்மையால் கஸ்டப்படுபவர்கள் இரவில் சாப்பிட்டு தூங்கினால் தூக்கம் வரும். இது உடல் சூட்டையும் குறைக்கும். இதை வெறுமையாக மென்று விழுங்கலாம். இதனால் பசியும் தூண்டப்படும்.சருமம் பொலிவுடன் இருக்க கொத்தமல்லி இலை, தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கரைத்து அதில் 1டீஸ்பூன் அரிசிமா சேர்த்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் அழகாகும்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.