பல்லி செய்யும் வேலையைப் பாருங்க…. என்ன துணிச்சல் அதுக்கு….!
மனிதர்களுக்கு மட்டும் இந்த உலகம் இல்லை… என்று யாரோ சொன்னதாக ஞாபகம்.. ஆமாங்க அது உண்மை தான்.. மனிதன் வாழும் இந்த உலகில் ஏராளமான உயிரினங்களும் கூட வாழ்கின்றன. அவை மனிதன் செய்யும் செயல்களில் தலையிட்டும் விடுகின்றன. சில தலையீடுகள் நம்மை எதுவும் செய்து விடுவதில்லை.. ஆனால்..சில பிராணிகள் நம் உயிரையே எடுத்தும் விடுகின்றன.
பொதுவாக நாம் உண்ணும் உணவில் எப்போதுமே நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் இல்லாத உணவால் எம்மை ஆபத்துக்கள் நெருங்கி விடுகின்றன. இங்கே வைக்கப்பட்டிருக்கும் டீயை பல்லி ஒன்று எப்படி லாவகமாக அருந்துகின்றது பார்த்தீர்களா.. டீயை வைத்தவர் பார்த்ததால் தப்பித்தார்.. இல்லையோ .. அம்போ தான்…
ஆனாலும் பல்லி டீ குடிக்கும் காட்சி பார்க்க சூப்பரா இருக்கல்லவா….!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”