பிக் பாஸ் வீட்டிற்குள் தந்தை திட்டிய பின்பும் கவினுக்காக லொஸ்லியா செய்த செயல்.!! இது தான் காதல்..!! வீடியோவை பாருங்கள்..!

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் நடந்தது நாம் அறிவோம்.. லொஸ்லியாவின் அம்மா,அப்பா, தங்கைகள், என அனைவரும் வீட்டிற்குள் வந்ததுடன் அவரது அப்பா கோபமாகவும் நடந்துகொண்டார். ஆனால் சிறிது நேரத்தில் கவினுடன் பேசினார், விளையாட தானே வந்தீர்கள் நல்ல முறையில் விளையாடி வெற்றி பெற்று செல்லுங்கள் என கூறினார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதன் பின் கவினுடன் சாதாரணமாக பழகினார். ஆனால் லொஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் என யாரும் கவினுடன் பேசவில்லை, வனிதா, செரின் முகென், தர்சன், சேரன், சாண்டி என அனைவருடனும் பேசிய லொஸ்லியாவின் அம்மா கவினின் பக்கம் கூட திரும்பவில்லை, அதே போல் லொஸ்லியாவின் தங்கைகளும் கவினுடன் பேசவில்லை.

இதனால் கவின் மனமுடைந்து அழுதார், ஆனாலும் கவினை லொஸ்லியாவின் தாயார் கண்டுகொள்ளவில்லை. இதனை கவனித்த லொஸ்லியா அம்மா கவினோட பேசு என்கிறார் ஆனால் லொஸ்லியாவின் தாய் கண்டுகொள்ளாமல் செல்கிறார். ஒரு பக்கம் இதற்காக திட்டி தீர்த்தாலும் லொஸ்லியா ஒன்றும் சாக்‌ஷி இல்லை.

உடனடியாக காதலித்தவன் பற்றி தவறாக பேசுவதற்கு. காதலை சொல்லாவிட்டாலும் மனதால் நினைத்த பின் உடனடியாக மறப்பது சாதாரண பெண்ணுக்கு இலகுவானதல்ல. நிச்சயம் கவினின் அழுகை லொஸ்லியாவை கஷ்டப் படுத்தும்..!! இதோ வீடியோ..!