" "" "

மோசமான கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்ட லொஸ்லியா..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா. தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் இன்றைய தினம் ஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள், இதனை முன்னிட்டு படக்குழு பர்ஸ் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து லொஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

சினிமாவிற்கு போன பின் மாடலாகவே மாறியுள்ள லொஸ்லியாவின் ஆடை தற்போது குறைய ஆரம்பித்துள்ளது. வயிறு தெரியும் படி ஆடை அணிந்து லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது..!!