" "" "

அச்சு அசல் இந்திய நடிகைகள் போல் மாறிய லொஸ்லியா..! லொஸ்லியாவா இது என வியக்கும் ரசிகர்கள்..! மாடலிங் புகைப்படங்கள் இதோ..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியூடாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருப்பவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த லொஸ்லியா இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து லொஸ்லியா போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப் பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் இலங்கை பெண் என லொஸ்லியாவை இலகுவாக கூற முடிந்த போதும் இந்த புகைப்படங்களை பார்த்த பின் அச்சு அசல் இந்திய நடிகைகள் போல் உள்ளார். இத்தனை குறுகிய காலத்திற்குள் இவ்வளவு மாற்றம் முடியுமா என அனைவரும் வியந்து வருகின்றனர்..!!