லொஸ்லியாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்களின் உறவுகள்..! காரணம் இது தானாம் தனித்து விடப் பட்ட லொஸ்லியா..!!..!

பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் தர்சனின் தாய் மற்றும் தங்கை, வனிதாவின் குழந்தைகள் மற்றும் சேரனின் அம்மா மற்றும் மகள் தாமினி ஆகியோர் வந்திருந்தனர். இதன் போது தர்சனின் தாயார் அனைவரிடமும் அன்பாக இருந்தார், அதே போல் வனிதாவின் குழந்தைகளும் அனைவரையும் சிரிக்க வைத்தனர்,

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மூன்றாவது ப்ரோமோவில் வீட்டிற்குள் வரும் சேரனின் மகள் இனிமேல் கவின் மற்றும் லொஸ்லியாவிடம் பேச கூடாது எனவும் மற்றவர்கள் முன் உங்களை விட்டுகொடுத்து பேசிய பின் ஏன் லொஸ்லியாவுடன் பேசுகிறீர்கள் எனவும் கேட்கிறார். எனக்கு லொஸ்லியாவை பிடிக்கவில்லை இனி பேச வேண்டாம் என்கிறார்.

கவினுடனான காதலை இப்படி சொல்லும் மகள் தாமினி தான் சாண்டியின் நண்பர் ஒருவரை காதலித்து அவருடன் என்று 10 நாட்களுக்கு மேல் வாழ்ந்தவர். வயதில் சிறியவர் என்பதால் படாத பாடு பட்டு பொலீஸாரின் உதவியுடன் இவரை தான் மீட்டார் சேரன். பெற்ற தந்தை வேண்டாம் என விட்டுவிட்டு சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிய இவர் இன்று லொஸ்லியாவை விரல் நீட்டுகிறார்.

ஏற்கனவே வீட்டிற்குள் வந்த முகெனின் தங்கைக்கும் லொஸ்லியாவை பிடிக்கவில்லை. இவர்கள் எல்லோருமே லொஸ்லியாவை வெறுக்கும் ஒரே காரணம் அவர் காதலித்தது மட்டும் தான். லொஸ்லியா யாரையும் பற்றி பொய் சொல்லவில்லை, புறம் பேசவில்லை, தானாக சண்டைக்கு செல்லவில்லை, தனக்கு கொடுத்த வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுகிறார்.

இதனை வனிதா கமலஹாசனிடம் கூறினார், இப்படி இருக்க எல்லோரும் லாஸ்லியாவை ஏன் டார்கெட் செய்கிறார்கள். லாஸ்லியா செய்த தப்பு சாக்‌ஷியை காதலித்த கவினை காதலித்தது அதுவும் சாக்‌ஷி விட்ட பின். இது வரை லொஸ்லியாவை மக்கள் வெறுப்பதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை காதலை தவிர..